நம் மக்கள், நம் சொந்தம்
பசியோடு ஆதரவற்று வாழ்கிறது.
உங்களிடம் உதவிக்கரம் கேட்கிறது.
நம்மால் முடிந்த அளவு பண உதவி மற்றும் பயன்படுத்தாது போன பழைய துணிகள், உங்கள் வீட்டின் விசேசங்களில்
மீந்து போகும் உணவு மற்றும் பிறந்த நாள் மற்றும் நல்ல நிகழ்வு நடக்கும் போதும் இந்த ஆசிரமத்திற்கு ஏதாவது தந்து உதவுங்கள்....
எங்களுடன் இணைந்து களம் இறங்க விரும்புவோர் voluntary
கமல்
நிர்வாக இயக்குனர்