சேலம் மாவட்டம் , தண்ணீர் பந்தல் பாளையத்தில் உள்ள #அரசுமேல்நிலைபள்ளியில் 72-வது சுதந்திர தின விழா நடைப்பெற்றது அதில் நம் #தீமைக்கும்நன்மைசெய் அறக்கட்டளை க்கு சிறந்த சமூக சேவைக்கான விருது வழங்கி கெளரவவித்தார்கள் ..
அல்லும் பகலும்
அயராது போராடி
அடிமை விலங்கினை
அறுத்தெறிந்து
விடுதலை போராளிகள்
பெற்றுத்தந்த உன்னத சுதந்திரம்...!
அப்படிப்பட்ட #சுதந்திர_தினத்தில் நமக்கு விருது வழங்கி கெளரவித்தை மிகவும் பெருமையாக கருதுகிறேன்...
இவ்விருதுக்கு நம்மை தேர்வு செய்து விருது வழங்கி மிக சிறந்த அங்கீகாரத்தை கொடுத்த #பசுமைநண்பர்கள்குழு க்கு நன்றிகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறோம் ....
என்றும் மக்கள் நலனில்
- தீமைக்கும் நன்மை செய்