டெங்கு காய்ச்சலை தடுக்க பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கும் விழா பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் பேருந்து நிலையத்தில் 16-11-2018 அன்று நம் தீமைக்கும் நன்மை செய் அறக்கட்டளை சார்பாக நடைபெறவுள்ளது ...
மதிப்பிற்குரிய என் அண்ணன்
திரு; துரை செந்தில் முருகன் அவர்களின் வழிக்காட்டுதல் படி நடைப்பெறவுள்ளது.....