helmet awareness rally
07-01-2018 அன்று வேப்பூர் பேருந்து நிலையத்தில் இருந்து பெரம்பலூர் பேருந்து நிலையம் வரை பிளாஸ்டிக் தடைசெய்யகோரியும் தலைக்கவசம் அணியகோரியும் சுற்றுசூழல் பாதுகாக்கவும் 60 கிலோமீட்டர் தீமைக்கும் நன்மை செய் அறக்கட்டளை சார்பாக சைக்கிள் விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ளப்பட்டது ...