தமிழகத்தில் உள்ள 200 தன்னார்வ அமைப்புகள் ஒன்றிணைந்து 04-02-2018 அன்று சேலத்தில்
‘’தமிழக இயற்கை ஆர்வலர்கள் கூடல் விழா நடைப்பெற்றது.
அதில் நம் தீமைக்கும் நன்மை செய் அறக்கட்டளைக்கு இயற்கை பாதுகாவலர் விருது வழங்கி பெருமைப்படுத்தியது ......
200 volunteer organizations in Tamilnadu together 04-02-2018 "The Tamil Nadu Nature Enthusiasts celebrated the festival ceremony.
For the Theemaikkum Nanmai Sei Trust Awarded the Natural Guard Award