27-07-2017 அன்று A.P.J.அப்துல் கலாம் அய்யா அவர்களின் 2வது நினைவு நாளை முன்னிட்டு தீமைக்கும் நன்மை செய் அறக்கட்டளை சார்பாக தலைக்கவச விழிப்புணர்வு பேரணி வேப்பூரில் இருந்து குன்னம் வரை 15கிலோமிட்டர் பேரணி நடைப்பெற்றது ...
பேரணியை தொடங்கிவைத்தவர் திரு : சிவக்குமார் MA.,MBA., அவர்கள் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பெரம்பலூர் மாவட்டம் ....
On 27-07-2017 A.P.J. Abdul Kalam Ayya, on the 2nd Memorial Day 15 kilometer march from Veppur to Kunnam Helmet Awareness rally was organised for Theemaikum Nanmai Sei Trust.
started the rally for Shivakumar MA, MBA., They are Additional Superintendent of Perambalur District ....