15-08-2017 அன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்லை கிராமத்தில் தீமைக்கும் நன்மை செய் அறக்கட்டளை சார்பாக கொண்டாடப்பட்டது,..
பொதுமக்கள் 500பேருக்கு துணிப்பையுடன் மரக்கன்று வழங்கப்பட்டது...
On the 15-08-2017 Independence Day in Theemaikum Nanmai sei Trust 500 fabric bag and saplings given for Kanilai village.