துணிப்பை சவால்
தீமைக்கும் நன்மை செய் அறக்கட்டளை சார்பாக பிளாஸ்டிக் தீமைகள் குறித்து 28-09-2018 அன்று விழிப்புணர்வு நிகழ்வு நடைப்பெற்றது....
நெகிழிப்பை தவிர்ப்போம் துணிப்பைக்கு மாறுவோம்
நான் மாறிவிட்டான் நீங்க??
நீ தூக்கிச் செல்லும்
பாலிதீன் பைகள்
தேசத்தின் தூக்கு கயிறு...
ஆய்வு சொல்லதுப்பா
நெகிழி உபயோகித்தால்
மீன்கள் முதல்
மான்கள் வரை
மாண்டுப் போகும்.
ஈக்கள் முதல்
பூக்கள் வரை
மலடாகும்.
அத்தனை நதியின் காம்புகளும்
அதிவிரைவில் வற்றிவிடுமாம்.