“தீமைக்கு நன்மை செய் அறக்கட்டளை இளைஞர்கள் குன்னம் நகரில் பல்வேறு சமூக சேவையினை செய்து வருகின்றனர்.
இவர்கள் உதிரம் கொடுத்தல், விழிப்புணர்வு , ஆதரவற்றோர் இல்லம், மற்றும் இயற்கை வளம் பற்றிய விழிப்புணர்வுடன் மரம் வழங்குதல் போன்ற பல சமுதாய பணிகளைச் செய்து வருகின்றனர். இவர்கள் வருங்கால சந்ததியினருக்கு முன்னேடியாக திகழ்கிறார்கள்.....”