Green Program
இன்று திண்டுக்கல் லில் BMF சார்பாக சிறந்த சமூக சேவைக்கான விருது வழங்கப்பட்டது அதில் நம் தீமைக்கும் நன்மை செய் அறக்கட்டளை யை தேர்வு செய்து GOLDEN INDIA AWARD-2018 வழங்கி கெளரவிக்கப்பட்டது .......
எமக்கு ஊக்கமும் , தன்னம்பிக்கை யும் , உதவியும் செய்து வரும் அண்ணன் , தம்பி , அக்கா , தங்கை , முகம் தெரிந்த நண்பர்கள் , முகம் தெரியாமல் உதவி வரும் நண்பர்களின் பொற்ப்பாதங்களில் சமர்ப்பணம் செய்கிறோம் ......
எனக்கு எப்பொழுதும் ஊக்கமும் , உதவியும் , கொடுத்து வரும் முக நூல் நண்பர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறோம்....
எல்லாபுகழும் மக்களுக்கே !!!
விருது வழங்கி கெளரவித்த
பாரத மாதா பவுண்டேஷன் அவர்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவுத்துக்கொள்கிறோம்....