Vivekananda - wisest hundred young people - Awards

Vivekananda - wisest hundred young people - Awards

நாம் செய்துவரும் சமூக சேவையை பாராட்டி 04-01-2018 அன்று gandhi world foundation மற்றும் புதிய தலைமுறை தொலைக்காட்சியும் இணைந்து விவேகானந்தர் காண விரும்பிய விவேகமான நூறு இளைஞர்களுக்கு விருது வழங்கும் விழா அதில் நம் தீமைக்கும் நன்மை செய் அறக்கட்டளை க்கு விருது வழங்கியத்தில் பெருமைபடுகிறது